10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் நாடு முழுதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி : மத்திய கல்வி அமைச்சகம்
கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் நாடு முழுதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...