மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்! – பிரதமர் மோடி
2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் இருக்குமென பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, ...