திருப்பதி லட்டு விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர். நிறுவனத்தில் திடீர் சோதனை!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். நிறுவனத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ...