கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சம்பவ இடத்தில் மத்திய தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!
தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் மத்திய தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஆகியோர் விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த ...
