ராணுவத்துக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!
இந்திய ராணுவத்துக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், கவச மீட்பு வாகனங்கள், ...