பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு
இந்திய ராணுவம் குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ...