நாடாளுமன்ற மத்திய அரசு துறைகள் நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினா்கள் நியமனம்!
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுத் துறைகள் தொடா்புடைய நிலைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு ...