அம்பாசமுத்திரம் மரச் சொப்பு சாமான்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து!
அம்பாசமுத்திரம் மரச் சொப்பு சாமான்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது நெல்லை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் புகழ்பெற்ற மரச் ...
