பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என ...