காங்கிரஸ் ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி, பாஜக ஆட்சியில் 120 லட்சம் கோடி- பிரதமர் மோடி
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்டதை விட மாநிலங்களுக்கு 2.5 மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான ...