இந்த மாத்திரைகளை பயன்படுத்தினால்… மத்திய அரசு எச்சரிக்கை!
மெஃப்டால் வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அந்த மாத்திரைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாதவிடாய் வலி, முடக்கு வாதம் ...