உதவித்தொகையை மறுத்த இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்கள்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தடகள வீரர்களை வழிநடத்திச் செல்லும் இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்கள், மத்திய அரசின் உதவித்தொகை தங்களுக்கு வேண்டாமென தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ...