ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் ...