விஷால் புகார்- மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை நடவடிக்கை.
யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை எச்சரித்துள்ளது. அண்மையைில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி ...