மனுபாக்கருக்கு ரூ.10 லட்சம் காசோலை வழங்கிய மத்திய அமைச்சர்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கங்களை வென்ற மனுபாக்கருக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் ...