பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் – பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு!
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை ...