மத்திய பழங்குடியின பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்
தெலுங்கானாவில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ‘சம்மக்கா, சரக்கா’ என்ற பழங்குடியின பெண் தெய்வங்களின் பெயரில் பழங்குடியினா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதுதொடர்பான ...