முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டார். தமிழக - கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ...