1949-ல் இராம் லல்லா சிலையை அகற்றுமாறு உ.பி. அரசை வலியுறுத்திய காங்கிரஸ் அரசு!
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, காலியான இடங்களை இந்துக்கள் கைப்பற்றுவதாக பாகிஸ்தான் வானொலியில் செய்தி வெளியானது. இதையடுத்து, 1949-ம் ஆண்டு இராம் லல்லா சிலையை அகற்றுமாறு ...