சென்னையில் எழுத்தாளர் டாக்டர். சேன் சோயென்னி எழுதிய புத்தக வெளியீட்டு விழா!
சென்னை கோட்டூர்புரத்தில் எழுத்தாளர் டாக்டர். சேன் சோயென்னி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விஜய் திவாஸ் தினம் ...
