3 அணிகளுக்காக சதம் – கே.எல்.ராகுல் சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜரான் அணி வெற்றி பெற்றது. ...