நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலைப்பொருட்கள் : வாட்டிகனில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைப்பு!
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலைப்பொருட்கள் வாட்டிகனில் இருந்து கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் பகுதிகளில் வாழும் இனுயிட் மக்களால் வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்ட தோல் மற்றும் மரத்தால் ஆன ...
