சேவா பாரதி சார்பில் மாணவிகளுக்கு சான்றிதழ்!
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் சேவா பாரதி மாணவியர்களுக்கு தையல் மற்றும் கணினி பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மார்தாண்டத்தில் உள்ள மண்டபத்தில், சேவாபாரதி தென்தமிழ்நாடு கன்னியாகுமரி மேற்குமாவட்ட பிரதிநிதிகள் ...