பயிற்சியை நிறைவு செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள்!
விழுப்புரத்தில், சக்ஷம் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு என நடத்தப்பட்ட கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை நிறைவு செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. தேசிய ...