சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!
பாகிஸ்தானுக்கு 5வது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைச் சீனா வழங்க உள்ள நிலையில், இந்தியா ஸ்டெல்த் போர்விமான எதிர்ப்பு ரேடாரை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு ...