பிரதமர் மோடி குறித்த குறும்படம் – அனைவரும் பார்க்க வேண்டும் என வினோஜ் பி.செல்வம் அழைப்பு!
பிரதமரின் சேவைகள் குறித்த குறும்படத்தை பெற்றோர் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ...