சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் : கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் ரியல் மாட்ரிட்!
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயினின் ரியல் Madrid அணி கோப்பையை வென்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், பட்டத்தை வெல்வதற்கான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது. ...