எந்நேரமும் கைதாக வாய்ப்பு! : முன்னாள் IAS பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பி ஓட்டம்?
தொடர் சர்ச்சைகளில் சிக்கியுள்ள முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியான பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எந்நேரமும் பூஜா கேத்கர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ...