சேலம் அருகே பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்தப்பேட்டை அருகே அரசு ...