22 நாட்களாக மூடப்பட்டிருந்த சண்டிகர்-அம்பாலா நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!
விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் 22 நாட்களாக மூடப்பட்டிருந்த அம்பாலா-சண்டிகர் நெடுஞ்சாலை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. விவசாய பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ...