சண்டிகர் : போர் விமானத்திலிருந்து விமானி பாதுகாப்பாக வெளியேறும் சோதனை வெற்றி!
போர் விமானத்திலிருந்து அவசர காலத்தில் விமான பாதுகாப்பாக வெளியேறும் சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது. அவசர காலங்களில் போர் விமானங்களிலிருந்து விமானிகள் பாதுகாப்பாக ...
