120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி!
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் ...

