ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், “எனது நல்ல நண்பரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமானசந்திரபாபு ...