வருடாந்திர பிரமோற்சவம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் அழைப்பு!
திருப்பதி கோயில் வருடாந்திர பிரமோற்சத்தையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பதி கோயில் வருடாந்திர பிரமோற்சவம் அடுத்த ...