நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!
போலாவரம் பாசனத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஆதரவு கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். அவரை பூங்கொத்து கொடுத்து நிதியமைச்சர் வரவேற்றதையடுத்து இருவரும் திட்டம் தொடர்பாக ...