முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சராக சந்திரபாபு ...