ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித்தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம்!
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை, 11 நாட்கள் தள்ளிப்போகிறது. இது குறித்த ...