தமிழக அமைச்சரவையில் மாற்றம்!
அமைச்சரவையிலிருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பொறுப்பு மூத்த அமைச்சர்களுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில்பாலாஜி வசமிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, ...