தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் – துரைமுருகன் வகித்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கீடு!
தமிழக அமைச்சரவையில், மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு ...