ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாம் : ஏராளமான பெண்கள் பங்கேற்பு!
செங்கல்பட்டு அருகே ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற பண்பு பயிற்சி முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ராஷ்டிர சேவா சமிதி சார்பில் இந்து மகளிருக்குப் பண்பு பயிற்சி முகாம் ...