40 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தேரோட்டம்: முன் சக்கரம் உடைந்தது!
மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், திடீரென முன் சக்கரம் உடைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ...