தருமபுரம் ஆதீனத்தில் தேரோட்டம்! – திரளானோர் பங்கேற்பு!
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் ...