கோயில் திருவிழா – தேர் சாய்ந்த விபத்தில் ஒருவர் பலி!
கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் ...