சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி தேரோட்டம்!
திருச்செந்தூர் அருகேயுள்ள சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை ஒட்டி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆத்தூரில் அமைந்துள்ள சோமசுந்தரி அம்மாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான பங்குனி ...