அமெரிக்கா : சாட் ஜிபிடி தற்கொலைக்கு தூண்டியதாக நீதிமன்றத்தில் 7 வழக்குகள்!
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் சாட் ஜிபிடி ஏஐ உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த 2022-ல் அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி ...


