சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் கூட்டம்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்புப் பணிகளும், சோதனை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனிடையே, மலை அடிவார பகுதிகளில் போதிய ...