அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவு : பாரத ரத்னா விருது தொடர்பாக ராஜ்நாத்சிங் கருத்து!!
முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ...