Chavaa திரைப்படம் எதிரொலி : முகலாய கோட்டையில் புதையல் தேடிய மக்கள்!
மத்திய பிரதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிர்கர் கோட்டையை சுற்றிலும் கிராம மக்கள் தங்க புதையல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனின் டார்ச் வெளிச்சத்தில் கோட்டையைச் ...