சீனா, பாக்.கிற்கு “செக்”: இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்த ஈரான் துறைமுகம்!
ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் இயக்குவதற்கான குத்தகை ஒப்பந்தத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதன்முறையாக ஒரு வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றி வரலாற்றுச் சாதனை செய்துள்ளது. ...