சிறந்த கைத்தறி நெசவாளர் விருதாளர்களுக்கு காசோலைகள்!
சென்னை, தலைமை செயலகத்தில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதாளர்களுக்கு காசோலைகள், சான்றிதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி ...